கம்பாநதி 6,7

வண்ணநிலவன்
கம்பாநதி நாவலில் பாப்பையாவும் கோமதியும் இண்டர்வியூவுக்குப் போய்விட்டு மழை விட்ட மாலையில் நயினார்குளத்துக் கலுங்கில் கால்களைத் தொங்கப்போட்டபடி பேசிக்கொண்டிருக்கும் அந்த எட்டுப்பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உச்சமான பக்கங்கள். காதல்வயப்படுதல் என்கிறார்களே அது இதுதான். வெண்ணிற இரவுகள் படித்துவிட்டுத் தூக்கம் பிடிக்காமல் விடிய விடியத் தெருக்களில் சுற்றித் சொந்தமுமில்லை. என்றாலும் அழியும் காடுகளைப்பார்த்து ஏங்கி அழும் மனநிலையை 70களிலேயே வண்ணநிலவன் எழுதிவிட்டார்……ச.தமிழ்ச்செல்வன்
முன் பகுதிகள்: கம்பாநதி
தொடரும்……….
This entry was posted in அனைத்தும், கம்பாநதி - தொடர், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to கம்பாநதி 6,7

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கதை. அருமையான விவரிப்பு.
    நன்றி ஐயா.

  2. கம்பாநதி’ வாசித்தேன். மிக அற்புதமான நாவல். வண்ணநிலவனின் எழுத்து நம்மையும் அந்நதியில் சேர்த்து விடுகிறது. ச.தமிழ்ச்செல்வன் சொல்வது போல காதலை மிக அழகாக சொன்ன நாவல் கம்பாநதிதான். பகிர்விற்கு நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக