This gallery contains 1 photo.
இலக்கியம்’ கலையா, சமுதாய மாற்றத்துக்கான கருவியா என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருப்பதுபோல், ‘விமர்சனம்’ என்பது ரசனை அடிப்படையில் அமைய வேண்டுமா, கோட்பாட்டு அடிப்படையில் அமைய வேண்டுமா என்ற சர்ச்சையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களும், தமிழ் விமர்சகர்களும் இரண்டு பிரிவாக நின்று இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கோட்பாட்டை முன்வைத்தே … Continue reading