Author Archives: wannanilavan

தமிழில் விமர்சகர்களே இல்லை!

This gallery contains 1 photo.

இலக்கியம்’ கலையா, சமுதாய மாற்றத்துக்கான கருவியா என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருப்பதுபோல், ‘விமர்சனம்’ என்பது ரசனை அடிப்படையில் அமைய வேண்டுமா, கோட்பாட்டு அடிப்படையில் அமைய வேண்டுமா என்ற சர்ச்சையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களும், தமிழ் விமர்சகர்களும் இரண்டு பிரிவாக நின்று இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கோட்பாட்டை முன்வைத்தே … Continue reading

Gallery | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்

This gallery contains 1 photo.

முனைவர் ப. சரவணன் http://www.vadakkuvaasal.com/component/content/article/437.html வண்ணநிலவனின் கடல்புரத்தில் மகத்தான புனைவுகள்:  கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் திணைக்குரியது.  நெய்தலில் வாழும் பெண்களுக்கு மணலும் ஆண்களுக்குக் கடலும் நிலப்பரப்பாக, வாழ்க்கை வெளியாக அமைகின்றன. கடற்கரையைத் தொட்டுச் செல்லும் கடலின் அலைக்கரங்கள் மணலுக்கும் கடலுக்குமான மக்களின் ஊடாட்டத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த ஊடாட்டம் அன்பால் நிலைபெறுவதாக வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவல் … Continue reading

Gallery | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை

This gallery contains 1 photo.

விமலாதித்த மாமல்லன் http://www.maamallan.com/2010/10/blog-post_12.html அழியாச் சுடர்கள்: எஸ்தர் – வண்ண நிலவன் மிகச்சில கோடுகளில் பாத்திரங்களின் மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணநிலவன். பொஸ்தகங்களில் இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து இலக்கியம் படைத்தவன். வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை பாதாளக்கரண்டியால் சல்லிசாக தேடிக்கொடுத்தவன். தொட்டியில் வாளியைத் துழாவும் மொக்கை இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்பட … Continue reading

Gallery | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

யானையும் தேரும்!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/article.php?aid=15146&sid=420&mid=1&uid=32965&# யானையும் தேரும்!.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading

Gallery | Tagged , , , | 1 பின்னூட்டம்

வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்

This gallery contains 1 photo.

அ.ராமசாமி http://ramasamywritings.blogspot.com/2012/01/blog-post_13.html தமிழ்ச் சிறுகதை தோன்றிய பத்தாண்டுகளிலேயே நவீன சிறுகதையாக மாறி விட்டது. ஆனால் தமிழ் நாவல் தன்னை நவீனமாக்கிக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் முக்கால் நூற்றாண்டு என்பது நாவல்  வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய உண்மை. தொடர் நிகழ்வுகளை அடுக்கி நீண்ட வரலாற்றைச் சொல்ல உரைநடையை வெளிப்பாட்டுக் கருவியாக  மாற்றிக் கொண்ட போதிலும், காவியபாணியும் புராணிகத் … Continue reading

Gallery | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

சாரல்விழா புகைப்படங்கள்

This gallery contains 23 photos.

..

Gallery | Tagged , , , , | 1 பின்னூட்டம்

சாரல் விருது விழா

This gallery contains 1 photo.

ந.பாஸ்கர் http://solvanam.com/?p=18831 நாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் … Continue reading

Gallery | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்