Tag Archives: வண்ணநிலவன் நேர்காணல்

தமிழில் விமர்சகர்களே இல்லை!

This gallery contains 1 photo.

இலக்கியம்’ கலையா, சமுதாய மாற்றத்துக்கான கருவியா என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருப்பதுபோல், ‘விமர்சனம்’ என்பது ரசனை அடிப்படையில் அமைய வேண்டுமா, கோட்பாட்டு அடிப்படையில் அமைய வேண்டுமா என்ற சர்ச்சையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களும், தமிழ் விமர்சகர்களும் இரண்டு பிரிவாக நின்று இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கோட்பாட்டை முன்வைத்தே … Continue reading

Gallery | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி

This gallery contains 1 photo.

பவுத்த அய்யனார் http://solvanam.com/?p=18248 செப்டம்பர் –  நவம்பர் 2010 ‘நேர்காணல்’ இதழில் வண்ணநிலவனுடன் பவுத்தர் அய்யனார் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி, இருவருமே நிறைய எழுதி வருகின்றனர். இந்தத் தலைமுறை நான் லீனியர், பின் நவீனத்துவம் … Continue reading

Gallery | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

வண்ணநிலவனின் – என் ஊர்

This gallery contains 2 photos.

தகர ரயிலும்…ஸ்ரீராம் பாப்புலர் சர்வீஸும் ! மானா.பாஸ்கரன் ( நன்றி: என் விகடன், 30-11-2011)  ‘கடல்புரத்தில்..’, ‘எஸ்தர்’ போன்ற காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளால் தமிழ் இலக்கிய அன்னைக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் வண்ணநிலவன் தன் சொந்த ஊரான ‘தாதன் குளம்’ பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்…  ‘திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் உள்ள இருப்புப் பாதையில் உள்ள … Continue reading

Gallery | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவன் நேர்காணல் 3.

This gallery contains 1 photo.

சந்திப்பு: பவுத்த அய்யனார் முன் பகுதி:வண்ணநிலவன் நேர்காணல் 1.,வண்ணநிலவன் நேர்காணல் 2. கிராமம் நல்லவர்களைக் கொண்டதாகவும், நகரம் கெட்டவர்களைக் கொண்டதாகவும் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்து சரியானது தானா? தவறு. நல்லவர் – கெட்டவர் என்பது கிராமம், நகரம், இனம், மொழி, ஜாதி, நாடு எவை சார்ந்தும் இல்லை. முழுக்க முழுக்க நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ யாரும் இல்லை. … Continue reading

Gallery | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கேணி- வண்ணநிலவன் கலந்துரையாடல்

This gallery contains 1 photo.

கேணி- வண்ணநிலவன் கலந்துரையாடலின் (14-08-2011)தொகுப்பு ஞாநியின் முன்னுரையுடன் ஆரம்பமானது . வண்ணநிலவனின் படைப்புகளையும், http://www.natpu.in/ எனும் வலைத்தளத்தில் இலக்கியம் என்ற பகுதியில் அவ்ர் எழுதி வரும்’பின்னகர்ந்த காலம்’ என்ற தொடரையும் வாசித்ததாகவும், தான் 2 இட்ங்களில் கண்ணீர் விட்டதாகக் குறிப்பிட்டார். நண்பர்கள் கொடுத்த வேட்டி, சட்டைகளை அணிந்தததையும்,நெருங்கிய நண்பர் திருமணத்திற்குச் சென்றும் தன்னால் பரிசு எதுவும் … Continue reading

Gallery | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவன் நேர்காணல் 1.

This gallery contains 2 photos.

சந்திப்பு: பவுத்த அய்யனார் என்னுடைய பூர்வீகம் என்று பார்த்தால், நான் தாதன்குளத்துக்காரன். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் பாதையில் திருநெல்வேலியிலிருந்து மூன்றாவது ஸ்டேஷன் தாதன்குளம். இதுதான் என் முன்னோர்களின் ஊர். என்னுடைய முதல் வகுப்புக் கல்வி இந்த ஊரில்தான் ஆரம்பமாயிற்று. அந்தக் காலத்தில் முதல்முதலாகப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதைப் ‘படிக்கப் போடுவது’ என்பார்கள். இப்போது உள்ளது போல் ஜூன் மாதம் படிக்கப் போடாமல், சரஸ்வதி பூஜையின் போதுதான் படிக்கப் … Continue reading

Gallery | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக