Category Archives: வண்ணநிலவன் கட்டுரைகள்

வண்ணநிலவனின் – என் ஊர்

This gallery contains 2 photos.

தகர ரயிலும்…ஸ்ரீராம் பாப்புலர் சர்வீஸும் ! மானா.பாஸ்கரன் ( நன்றி: என் விகடன், 30-11-2011)  ‘கடல்புரத்தில்..’, ‘எஸ்தர்’ போன்ற காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளால் தமிழ் இலக்கிய அன்னைக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் வண்ணநிலவன் தன் சொந்த ஊரான ‘தாதன் குளம்’ பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்…  ‘திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் உள்ள இருப்புப் பாதையில் உள்ள … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்தாளர் வண்ணநிலவன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு

This gallery contains 2 photos.

    எழுத்தாளர் வண்ண நிலவன் – கேணி இலக்கிய சந்திப்பு – ஒலி வடிவில் மணி: 1 நிமிடம்: 16 —  நொடி: 23 http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_keni_vannanilavan.php

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆரம்பமாக.. வல்லிக்கண்ணன்

This gallery contains 1 photo.

வண்ணநிலவன் https://tamilhelp.wordpress.com/2009/03/02/ இப்போதுகூட எழுதுவதை விடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாய் ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கியகர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகக் சொல்லிவிட முடியுமா … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 1 பின்னூட்டம்

டூரிங் டாக்கீஸ்

This gallery contains 1 photo.

வண்ணநிலவன்    நன்றி http://thamizhstudio.com/others_tt_5.php உ. த. ராமச்சந்திரன் எனும் இயற் பெயர் கொண்ட வண்ண நிலவன், பெயரைக் கூட கவிதையாக மாற்றிக் கொள்ளும் மிக சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் மணக்கும் திருநெல்வேலிக்காரர். தமிழ் இலக்கிய சூழலில் மிக அதிகமாக எழுதிக் குவித்தவர் அல்ல வண்ணநிலவன். ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து நாவல்கள், இரண்டு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , | 1 பின்னூட்டம்