This gallery contains 1 photo.
வண்ணநிலவன் சப் கோர்ட்டுக்கும் செசன்ஸ் கோர்ட்டுக்கும் நடுவே ஏராளமான வேப்பமரங்கள் நின்றிருந்தன. எல்லா கோர்ட் கட்டிடங்களுமே பிரிட்டீஷார் காலத்தில் கட்டப்பட்டவைதான். செசன்ஸ் கோர்ட்டின் வடபுறம் அடுத்தடுத்து டிஸ்டிரிக்ட் கோர்ட் ஆபீசும், அமீனா ஆபீசும் இருந்தன. காப்பியிஸ்ட் ஆபீஸ் குறிச்சி போகிற ரோட்டோரத்தில் இருந்தது. ரோட்டுக்குக் கீழே தாமிரபரணி ஓடியது. காப்பியிஸ்ட் ஆபீஸ் வாசலில் இருந்து பார்த்தால் … Continue reading