Category Archives: கம்பாநதி – தொடர்

கம்பாநதி 6,7

This gallery contains 8 photos.

வண்ணநிலவன் கம்பாநதி நாவலில் பாப்பையாவும் கோமதியும் இண்டர்வியூவுக்குப் போய்விட்டு மழை விட்ட மாலையில் நயினார்குளத்துக் கலுங்கில் கால்களைத் தொங்கப்போட்டபடி பேசிக்கொண்டிருக்கும் அந்த எட்டுப்பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உச்சமான பக்கங்கள். காதல்வயப்படுதல் என்கிறார்களே அது இதுதான். வெண்ணிற இரவுகள் படித்துவிட்டுத் தூக்கம் பிடிக்காமல் விடிய விடியத் தெருக்களில் சுற்றித் சொந்தமுமில்லை. என்றாலும் அழியும் காடுகளைப்பார்த்து ஏங்கி அழும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு

This gallery contains 1 photo.

from: ramjiyahoo yahooramji@gmail.com 01 ஆகஸ்ட், 2011 to : ram krishnan வண்ண நிலவன்- கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு அன்புள்ள எஸ்ரா விற்கு உங்கள் அன்பு வாசகன் ராம்ஜி யாஹூ எழுத விரும்புவது. வீட்டிற்கு வந்து கம்பா நதி புத்தகம் எடுத்துப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகம் புத்தகத்தில், பக்கம் 94 அத்தியாயம் 15இல் இந்த வரி வருகிறது. அதற்கு முதல் நாள்தான் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கம்பாநதி 5

This gallery contains 8 photos.

வண்ணநிலவன் இந்த நாவல் எழுதப்பட்ட காலம் 1979. அன்றைய காலக்கட்டத்தில் ஒரு இளைஞனின் முக்கிய தேவையான ‘வேலை’ எப்படி அவன் வாழ்க்கையை திருப்பி போடுகிறது என்று பாப்பையா கதாப்பாத்திரம் மூலம் வண்ணநிலவன் காட்டியிருக்கிறார். . பாப்பையா கண்ணுக்கு முன் இருப்பது கோமதியை கைப்பிடிக்கும் கனவு தான். ….(எச்.முஜீப் ரஹ்மான்) முன் பகுதிகள்: கம்பாநதி தொடரும்……….

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கம்பாநதி 4.1

This gallery contains 5 photos.

வண்ணநிலவன் வேலை தேடி அளையும் பாப்பையா, அவனை காதலித்து வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்ளும் கோமதி,குடும்பத்தை பற்றி கவலை மனதில் இருந்து இளசுகளுடன் சீட்டு விளையாடு சுந்திரபிள்ளை, சிவகாமி, சௌந்திரம் என்று பாத்திரங்களை நன்றாக பதிய வைத்திருக்கிறார். இந்த நாவல் எழுதப்பட்ட காலம் 1979. ………….(எச்.முஜீப் ரஹ்மான்) முன் பகுதிகள்: கம்பாநதி   தொடரும்………. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கம்பாநதி 4

This gallery contains 13 photos.

இது ஒரு நதியை பற்றிய கதையல்ல. நதியை சுற்றி வாழும் மனிதர்கள் பற்றியது. ‘கம்பாநதி’ அருகில் வாழும் மனிதர்களின் ஆசை, கனவு, வாழ்க்கை பற்றியது. நாவலில் நாயகன், நாயகி என்று யாருமில்லை. எல்லோரும் சம்பவத்தால் பின்னப்பட்டவர்கள். முக்க்கிய கதாபாத்திரங்களான பாப்பையா, சுந்திர பிள்ளை, சௌந்திரம், சிவகாமி, கோமதி போன்ற பாத்திரங்களை சொல்லலாம்…………. (எச்.முஜீப் ரஹ்மான்) வண்ணநிலவன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பாநதி 3

This gallery contains 6 photos.

இப்போதுகூட எழுதுவதை விடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாய் ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. வண்ணநிலவன் முன் கதை:கம்பாநதி தொடரும்……. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பாநதி 2

This gallery contains 9 photos.

பள்ளு ‘சுதந்திரம் வந்தாச்சு’ சொர்க்கம் சமீபத்திலென்றார். சொர்க்கத்தைப் பார்த்தவர்கள் உடனே தகவல் தாருங்கள். – வண்ணநிலவன் முன் கதை: கம்பாநதி – தொடர்   தொடரும்……. புகைப்படம்: ராம்ஜி யஹோ எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக