கடல்புரத்தில் 3

வண்ணநிலவன்
வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ என்னை அதிகம் ஈர்த்தற்கு காரணம் வாசித்து முடித்ததும் எல்லா மனிதர்களின் மீதும் அன்பு பெருகியது. கடல்புரத்தின் ஈரத்தை தன் எழுத்தில் பாய்ச்சி வண்ணநிலவன் நம் நெஞ்சிலும் அன்பை பெருகச்செய்கிறார். இந்நாவலில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் கொச்சையாகப் பேசினாலும், அவர்கள் இதயங்களில் அன்பு  கசிந்து கொண்டேதானிருக்கிறது. இவ்வளவு அன்பான மனிதர்களைக் காசு வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்று கதை சொல்லும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்….(சித்திரவீதிக்காரன்)
முன்கதை: கடல்புரத்தில்
தொடரும்..
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடல்புரத்தில், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to கடல்புரத்தில் 3

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    அருமையான கதை.
    அருமையான எழுத்து நடை.
    நன்றி ஐயா.

  2. கதையில் ஐசக் முதலில் வரும்போது வெறுப்பாக இருக்கும். பின் லாஞ்சி எரிந்து பித்து பிடித்து திரியும் போது நம்மையும் மீறி ஐசக்கின் மீது பரிதாபம் ஏற்படும். இப்படி அனைவர் மீதும் அன்பை விதைக்கும் எழுத்துக்கு தொந்தக்காரர் வண்ணநிலவன். பகிர்விற்கு நன்றி.

  3. கொம்பன் சொல்கிறார்:

    ஒரு நீண்….ட இடைவெளி விட்டு படிக்க தொடங்கியது இந்த நாவலின் மூலம் தான். நண்பர் ஒருவரின் அன்புக் கட்டளையால் படிக்கத் தொடங்கினேன். முடித்ததும், படிப்பதில் ஏற்பட்ட இடைவெளியை எண்ணி குறுகினேன்.

    வாழ்க்கையில் தடுமாறும் போது, தடம் மாறாது இருக்கச் செய்வது இலக்கியம். கடல்புரத்தில், அதில் ஒரு முத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s