ரெயினீஸ் ஐயர் தெரு 3

வண்ணநிலவன்
 மூன்றாவது வீட்டிலிருக்கும் இருதயத்து டீச்சரின் மாணவி அற்புதமேரிக்கு டீச்சர் தன்னிடம் லீவு லெட்டர் கொடுத்து பள்ளியில் கொடுக்கச் சொல்லி விட்டார்களென்று ஒரே பெருமை. ஹென்றி மதுர நாயகத்தின் மகள் அவள். அவள் அண்ணன் சாம்ஸனுக்கு பிசாசு பிடித்திருக்கிறதென்று பேசிக் கொள்கிறார்கள். அவன் தன் எதிர்வீட்டு அன்னமேரி டீச்சர் வீட்டுக்குள் அம்மணமாக உடை மாற்றும் போதெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனும் எஸ்தர் சித்தியும் படுக்கை விரிப்பில் விசித்திரமாகக் கிடந்ததையும் அவள் பார்த்திருக்கிறாள். அவள் அண்ணனுக்காக இயேசு சாமியிடம் மனமுருகி வேண்டிக் கொள்வாள். சின்னப் பெண் வேறு என்னதான் செய்ய முடியும்?  (பெருங்கனவ ஜெகதீஷ் குமார்)
முன் பகுதிகள்: ரெயினீஸ் ஐயர் தெரு
திரும்பவும் முதல் வீட்டில் தொடரும்……
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ரெயினீஸ் ஐயர் தெரு - தொடர், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s