கடல்புரத்தில் 2

வண்ணநிலவன்
(சமீபத்தில் வண்ண நிலவன் எழுதிய ‘கடல்புரத்தில்’ நாவல் படித்தேன். வாசிக்க வாசிக்க, மனதிற்கு மிகுந்த நெருக்கமான படைப்போடு ஊடாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர நேர்ந்தது. மிகவும் எளிமையான மொழி, நுட்பமான விவரணை, எளிய காட்சியமைப்பு. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு கடற்கரை கிராமத்தையும்,எளிய மீனவர்களையும், வாழ்கையை அவர்கள் எதிர்கொள்ளும் முறையையும்  நூறு பக்கங்களில் நுட்பமாகச் சொல்லிய விதம் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். பிலோமிக்குட்டி போன்ற ஒரு பெண்ணை வாழ்க்கையில் ஒரு முறையாவது கடந்து செல்ல முடியுமா என்று மனம் ஏங்குகிறது. மனிதர்கள் அன்பு என்ற மையச்  சரடால் மட்டுமே பின்னப் பட்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் இன்னொரு படைப்பு.  நாவலை வாசித்து முடிக்கையில், என்னுடைய மூச்சிலும் உப்புக் காற்று படிந்திருப்பது போன்று உணர்ந்தேன்………கணேஷ்)
முன்கதை: கடல்புரத்தில்
எஸ் ஐ சுல்தான்தொடரும்…………
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடல்புரத்தில், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s