ரெயினீஸ் ஐயர் தெரு 2A

சம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படுகின்றன. அம்மாவை இழந்து பெரியம்மா வீட்டில் வாழும் டாரதிக்கு அவளது எபன் அண்ணன் மேல் எழும் இனந்தெரியாத நேசமும், போன வாரம் வரை இல்லாமலிருந்து, இப்போது தாயைப் பிரிந்து தன்னந்தனியே இரை பொறுக்கித் திரியும் கோழிக்குஞ்சுகள் மேலிருக்கும் பிரியமும் சொல்லப்படுகின்றன. அவளது சித்தி பெண் ஜீனோவும், அவர்கள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நேசிக்கும் கல்யாணி அண்ணனும் கூட அவளது சிறிய உலகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள்….(ஜெகதீஷ் குமார்)
வண்ணநிலவன்
முன்கதை: ரெயினீஸ் ஐயர் தெரு
 
தொடரும்….
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ரெயினீஸ் ஐயர் தெரு - தொடர், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன் கதைகள் குறித்து and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s