இரண்டு உலகங்கள்

  வண்ணநிலவன்
புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள்….. விக்கிரமாதித்யன்

 

..

 

எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to இரண்டு உலகங்கள்

 1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  வனஜா ஸ்டோரும்(பாத்திர), விசாகம் ஸ்வீட்சும் , ஜோதி காப்பி கடையும், ஷிபா மேடிக்கல்சும்
  இந்த எதிர் புறத்தில் அமைந்து உள்ள தேரடி திடலும் (கலைஞர், பேராசிரியர், வைகோ, காளிமுத்து, வீ பி சிங், விடுதலை விரும்பி, தீப்பொறியார்) எனப் பலரும் முழங்கிய இடம்.
  டவுன் கீழ ரத வீதி புகைப்படம், கதை போலவே மிகவும் அருமை

 2. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  இப்பம் கருங்குளத்துக் கோயிலுக்குப் பூக் கட்டுதது ஆரு?

  இந்த ஒரு வரியில் கரும் குளம் பெருமாள் கோயில், சிவன் கோயில், எலியாஸ் பஸ், சங்கர் டைப் இன்ஸ்டிடுட் வாசல் எல்லாவற்றையும் கண் முன்னே கொண்டு வரச் செய்யும் ஜாலம் வண்ண நிலவன் தவிர எவர்க்கு உண்டு.

 3. Ambalavanan Balasubramaniam சொல்கிறார்:

  I HAVE NOT READ THIS STORY BEFORE,I THINK THIS STORY IS NOT INCLUDED IN ANY OF THE VANNANILAVAN”S SHORT STORY COLLCTIONS AVAILABLE NOW.THE ENDEAVOUR OF GETTING THE STORY FROM THE ORIGINAL PUBLICATION,THAT TOO IS AN OLD COPY,SHOULD BE APPRECIATED.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s