கடல்புரத்தில் 1

தலித்தியம்’, ‘பெண்ணியம்’ ஆகியவற்றை அவர்கள்தான் அசலாக எழுதமுடியும் என்பதற்குச் சவாலாக, வண்ணநிலவன் இந்த நாவலில் பரதவர் வாழ்க்கையை அவரே அனுபவித்தது போல, கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர் போல அவரே மானசீகமாய் பரதவராக வாழ்ந்து வாசகர்க்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்.
நாவலின் அடிநாதம் அன்புதான். ‘மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குவதற்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான்இருக்கிறது’ என்பதுதான் இந்த நாவலின் மூலம் அவர் சொல்லும் செய்தி எனலாம்………………வே. சபாநாயகம்
வண்ணநிலவன்
தொடரும்……..
 
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடல்புரத்தில், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to கடல்புரத்தில் 1

  1. நேற்றுத்தான் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலை முழுவதும் வாசித்தேன். மிகவும் அற்புதமான கதை. இந்நாவலை வாசித்த பிறகு ஒவ்வொரு மனிதரும் அன்பானவர்களாகவும், அழகானவர்களாகவும் தெரியத்தொடங்கிவிட்டார்கள். வண்ணநிலவனுக்கு நன்றிகள் பல.

  2. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும்
    வாசகரின் சிந்தனையை மணப்பாடு, காயல்பட்டினம்,
    புன்னக்காயல், வீரபாண்டியன் பட்டணம்
    போன்ற ஊர்களுக்கு உடனே அழைத்துச் சென்று விடும்
    அற்புதமான எழுத்து நடை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s